தேவதையின் பார்வை

அவள்
ஒருமுறை
உனைப் பார்த்தாலே போதும்
கிழித்தெறிந்து விடும்
உன் இதயத்தை
அவள் விழி வீச்சு...!

எழுதியவர் : muhammadghouse (5-Nov-13, 1:58 pm)
Tanglish : thevathaiyin parvai
பார்வை : 104

மேலே