விரும்புவாயா

என்னவளே...
உனை விரும்பியோர்
பட்டியலில் எனைச்
சேர்க்காதே...

நீ விரும்பியோர்
பட்டியலில்
எனைச் சேர்...!

எழுதியவர் : muhammadghouse (6-Nov-13, 12:45 pm)
பார்வை : 80

மேலே