கடவுளுக்கும் எனக்கும் ...
கடவுளுக்கும் எனக்கும்
கடுமையான சண்டை ..
கடவுள் ; ஒரு ஆளுக்கு ஒரு உயிர் தான்
நான் : ஏற்று கொள்ள முடியாது.
கடவுள் : சரி உன் அம்மாவுக்கு என்னொரு ஜென்மம் தருகிறேன்
நான் : எனக்கு உயிர் தந்தவரின் உயிர் எனக்கு தேவை இல்லை
கடவுள் : அடுத்த ஜென்மத்தில் நீ சொர்க்கத்தில் பிறப்பாய்.
நான் ; அவசியம் இல்லை, எனக்கு எங்கே வேண்டும்
என் நண்பன் : ஏன்டா அவர்கிட்ட கெஞ்சுற,என் உயிரை எடுத்துக்க .
நான் : வேணாம்டா ..அவரே அவர் உயிரை நமக்கு தருவார்..
கடவுள் : நான் தான் உன் நட்பின் நடமாடும் உருவம். எப்போதும் உங்களுடனே இருப்பேன்,