நல்ல நண்பர்
நல்ல நண்பரைக் கண்டறிய
நான்கு வழிகள்:
வீணராய் உம்நேரத்தைக்
கொல்லமாட்டார்*
விருப்போடு காந்திபொம்மை#
கருத்தோடிருப்பார்
முன்னேறும் வழிகளுக்குத்
துணையாய் இருப்பார்
உம்குறையைச் சுட்டிக்காட்டி
திருத்திடுவார்
*Friends are killers of time - English Proverb