அழவைத்ததேன்

மறைத்தேன் நான்
உணர்ச்சிகளை
பகிர்ந்தாய் நீ
கனவுகளை
சுற்றினேன் நான்
உன்னுடனே
சுழற்றினாய் நீ
என் மனதை
அழுதேன் நான்
பிரிவை எண்ணி
அழவைத்தாய் நீ
பிரிவாய் வந்து!

எழுதியவர் : அன்புமணி செல்வம் (13-Nov-13, 10:45 pm)
சேர்த்தது : Anbumani Selvam
பார்வை : 335

மேலே