அதுவும் சரிதான்

இங்கு ''ப்ரெஷ் காபி'' கிடைக்கும் நு போர்ட் போட்டுருக்கு நாம போய் அங்க காபி சாப்டலாம் டா..!

காபி ரெண்டு கொடுங்க ...

இந்தாங்க இது ஹோட்டல் இல்ல ..


பின்ன ''ப்ரெஷ் காபி'' கிடைக்கும் நு போட்டுருக்கு ...

அதுவா..''ப்ரெஷ் காபி பொடிய'' தான் அப்டி போட்டுருக்கு ..இங்க காபி பொடிதான் பிரெஷா கிடைக்கும்

அத ஒழுங்கா போடக் கூடாதா...?

நீங்க ஒழுங்கா பார்த்து வரக்கூடாதா ?...

அதுவும் சரிதான் ....எப்டியெல்லாம் விளம்பரம் போடுறாங்கய்யா ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Nov-13, 4:28 am)
Tanglish : athuvum sarithaan
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே