amma

அன்பின் அரும் பொருள் அம்மா
பாசத்தின் பரந்த பொருள் அம்மா
உதிரதினை உணவாக தருபவள் அம்மா
உணர்வை உட்டி வளர்ப்பவள் அம்மா
அழுகுரல் கேட்டுடன் பாசத்தில் பரிதவிப்பவள் அம்மா
என் உணர்வை கேட்காமல் புரிந்துகொள்பவள் அம்மா
தான் என இல்லாமல் பிள்ளைக்காக வாழ்பவள் அம்மா
தன் உறக்கம் துறந்து என்ன உறக்கம் காப்பவள் அம்மா
தன் உயிர் கொண்டு நம் உயிர் காப்பவள் அம்மா
அகிலமும் அடங்கும் அம்மா என்னும் மூன்றெலுதில் அம்மா அம்மா அம்மா

எழுதியவர் : tamil prakasam (16-Nov-13, 12:22 pm)
பார்வை : 150

மேலே