நீ கற் சிற்பமாய்

காதலில் நீ தந்த
கடித்தத்தை திருப்பி
தந்துவிட்டேன் ...

உன்னோடு இருந்த
சின்ன சின்ன
புகைப்படத்தை
தந்துவிட்டேன் ....

என் இதயத்தில்
நீ கற் சிற்பமாய்
இருக்கிறாய் எப்படி
உடைத்து எடுக்க
போகிறாய் ....?

எழுதியவர் : கே இனியவன் (19-Nov-13, 6:54 pm)
பார்வை : 111

மேலே