pooncholai

பூஞ்சோலை


வண்ண வண்ண வண்டெல்லாம்
சென்ற வழியினின்று ஏனோ திரும்பியது
ஓர் ஏமாற்றத்துடன்
'ஓவியனின் பூஞ்சோலை'.

எழுதியவர் : priyarajavel (21-Nov-13, 12:10 am)
சேர்த்தது : lakshmipriya rajavel
பார்வை : 1168

மேலே