நான்காம், ஐந்தாம் தலைமுறைகள்

இனி கைபேசியில் மட்டும்தான்
நான்காம், ஐந்தாம் தலைமுறைகளை
தொடுதல் சாத்தியம்.

நிஜத்தில்,
அடுத்த தலைமுறைகளை,
தொடுதல் எங்கே,
காணவும் இயலாது...

எழுதியவர் : தினேஷ் (கனடா) (21-Nov-13, 2:43 pm)
பார்வை : 181

சிறந்த கவிதைகள்

மேலே