காதலில் மிக மிக

வாழ்க்கையில் மிக மிக
துயரமானதுமான விடயம்
பாதி உண்மை பேசுதல் .....!!!

காதலில் மிக மிக
துயரமான விடயம்
ஒருதலையாய்
காதலிப்பது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (23-Nov-13, 7:32 pm)
பார்வை : 196

மேலே