அரவணைக்கும்

அடிக்கிற கைதான்
அணைக்கும் என்பதுபோல்
அழவைக்கும் கண்தான்
அரவணைக்கும் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (23-Nov-13, 7:36 pm)
பார்வை : 128

மேலே