காதலில் தான் இந்த முரண்நிலை

என் இதயத்தில் இறந்து
கொண்டு இருக்கிறாய்
என் நினைவுகளில்
வளர்ந்து கொண்டே
போகிறாய் -காதலில்
தான் இந்த
முரண்நிலை ....!!!

எழுதியவர் : கே இனியவன் (23-Nov-13, 7:40 pm)
பார்வை : 127

மேலே