பரீட்சை எழுதிவிட்டேன்

உயிரே ....
என் காதலை சொல்கிறேன் உன்னிடம்...
உன் இதயம் வந்து சேருமா என்னிடம்....

இதயம் துடிப்பது கேட்க்கிறதா இதயத்தின் வலி உனக்கு புரிகிறதா....
நெருப்பில் நிற்க்கின்றேன் தெரிகிறதா நெஞ்சம் கொதிக்கின்றது புரிகிறதா ....

கண்களில் கண்ணீர் வர வில்லையடி ......
உன் பெயர் சொல்லி என் குருதி வந்தாலும்
வலி தெரியவில்லையடி .....

கருவறையில் இருந்து வந்துவிட்டேன் பத்துமாததில் ....
உன் கருவிழியில் வாழ நினைக்கின்றேன்
என் ஜென்மம்முழுவதில் ....

இருப்பதாக சொன்ன இதயத்தை இல்லை என்று சொல்லிவிடதே ....
என் இறகை ஒடித்துவிட்டு மேலிருந்து கிழே தள்ளிவிடாதே .........

முத்துபோல் என் இதயத்தில் உன்னை மூடி வைத்திருக்கிறேன் ......
முப்பொழுதும் உன் நினைப்பில் வாழ்ந்திருக்கிறேன் .....

சத்தியமாய் சாகமாட்டேன் சம்மதம் சொல்லு....
இல்லையெனில்....
நீ வாழ என்னை குழியில் தள்ளு .......

உன் மனதில் நான் இல்லை என்று சொல்லிவிடதே .....
உன் மனதை கல்லாக்கி சென்றுவிடதே .......

எழுதியவர் : samuel (23-Nov-13, 9:58 am)
பார்வை : 89

மேலே