காதல் கொண்ட மனது

நிலவே
உன்
செவ்விதழைக்காட்டு -
பசியாற்றிக்கொள்கிறேன் !!

மலரே
உன்
கண்ணிமைகளைக்காட்டு -
எனைமாற்றிக்கொள்கிறேன் !!

தேனே
உன்
பொன்முகத்தைக்காட்டு -
உனக்காகவே நான் !!!

- காதல் கொண்ட மனதின் பிதற்றல்

எழுதியவர் : வானதி (23-Nov-13, 8:49 pm)
பார்வை : 151

மேலே