உயிர் உள்ளவரைக்கும்

பணத்திற்காக இருக்கும் அன்பு
செலவு செய்யும் வரையும்

அழகுக்காக இருக்கும் அன்பு
இளமை துடிக்கும் வரையும்

உள்ளத்தால் வரும் அன்பு
உயிர் உள்ளவரைக்கும் ....!!!

என் சின்ன சிந்தனை

எழுதியவர் : கே இனியவன் (26-Nov-13, 3:37 pm)
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே