சின்ன சந்தேகம்

பெரிய தொட்டியில் சிறிய வெடிப்பு
தொட்டியை வெற்றிடமாக்குவது போல்
வாழ்க்கையில் சின்ன சந்தேகம்
மரணத்துக்கே கொண்டு சென்றுவிடும் ....!!!


என் சின்ன சிந்தனை

எழுதியவர் : கே இனியவன் (26-Nov-13, 3:55 pm)
Tanglish : sinna santhegam
பார்வை : 80

மேலே