பணம்

சிலர் தேடிக்கொண்டிருகிறார்கள் என்னை
போதும் என்ற மனம் இல்லாமல்
சிலர்
என்னை அடைவதை லட்சியமாக
சிலருக்கு
எட்டாக் கனியாக
நான் இருந்தாலும் தவிக்கிறான் மனிதன்
நிம்மதியில்லாமல்
நான் இல்லாவிட்டாலும் தவிக்கிறான் மனிதன்
நிம்மதியில்லாமல்
நான் பணமல்ல
மனித நிம்மதியின்
மதில்மேல் பூனை..................................

எழுதியவர் : LeenaThiyagarajan (26-Jan-11, 9:16 am)
சேர்த்தது : leena
Tanglish : panam
பார்வை : 406

மேலே