கனவு

இந்தியா ௨௦௨௦ ல்
வல்லரசு ஆகுமென்று
கலாமின் கனவு
இந்தியா 2050 ல்
நல்லரசு ஆகுமா?
இந்த இளைஞனின் கனவு

எழுதியவர் : வீ . உதயகுமார் (26-Jan-11, 9:31 am)
சேர்த்தது : rvudayakumar
பார்வை : 453

மேலே