பிரிவு

அன்று
பிரிவை நினைத்து வருந்தினேன்
என் நட்பு காலத்திற்குத்
தாரைவார்க்கப் பட்டதால்
இன்று
அதே பிரிவை நினைத்து மகிழ்கிறேன்
சிலரின் முக்கியத்துவம் உணரப்பட்டதால் ........................

எழுதியவர் : LeenaThiyagarajan (26-Jan-11, 9:52 am)
சேர்த்தது : leena
Tanglish : pirivu
பார்வை : 482

மேலே