ஞாலமிதினில்

நல்ல மனமும் நிறைய பணமும்
கையிலி ருந்தால் காலம் முழுதும்
காணும் கனவு பலிக்கு மென்று
வாழ்ந்துவிட லாம்ஞால மிதினில்

எழுதியவர் : (1-Dec-13, 10:34 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 38

மேலே