தொலைந்து போன நட்பு

நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்
ஆனால் நட்பு மட்டும் எங்கோ தொலைந்துவிட்டது
தொடர்பு எல்லைக்கு அப்பால்!!!!

எழுதியவர் : சுவாதி (2-Dec-13, 7:40 am)
பார்வை : 365

மேலே