ஓவியன்

இவன்
பிரம்மாவின்
பாதி பிம்பம்...

பிரம்மா
உயிரை
உருவத்தில் படைக்கிறான்...

ஓவியன்
உருவத்தை
தன்
உயிர் கொண்டு படைக்கிறான்…

எழுதியவர் : தமிழ் மகன் (2-Dec-13, 9:23 am)
சேர்த்தது : Yasvan
Tanglish : OVIYAN
பார்வை : 114

மேலே