அத்தையும் அம்மாவும்

அத்தையும் அம்மாவும் ...

அத்தைக்கிட்ட பொண்ணு தான்னு கேட்டேன். தரமாட்டேன்னாங்க. தூக்கிட்டேன்.

அம்மா கிட்ட கரண்டை தான்னு கேட்டேன். தரமாட்டேன்னு சொல்லி முழிச்சுப் பாத்தாங்க. உடனே .. தூங்கிட்டேன்.

எழுதியவர் : (2-Dec-13, 11:39 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 369

சிறந்த நகைச்சுவைகள்

மேலே