நீ

என் நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் இடையே நிழலாய் நீ....
என் உணர்வுகளுக்கும் வேதனைகளுக்கும் இடையே ஸ்பரிசமாய் நீ...

என் எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் இடையே கருப்பு வெள்ளையாய் நீ...
என் இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே கண்ணீராய் நீ...
என் துக்கத்திற்கும் சந்தோஷத்திற்கும் இடையே கவிதையாய் நீ...
என் ஏக்கத்திற்கும் உன் வருகைக்கும் இடையே மரணம் தழுவும் காதலியாய் நான்......!!

எழுதியவர் : mythilisoba (2-Dec-13, 2:02 pm)
Tanglish : nee
பார்வை : 132

மேலே