திருமண அழைப்பிதல்

இறுதி போட்டி வரை
வந்தது...

இறுதியில் இல்லாமல்
போனது....

என் பெயர்
அவளது திருமண
அழைப்பிதலில்.....

எழுதியவர் : சிவானந்தம் (4-Dec-13, 12:43 pm)
பார்வை : 154

மேலே