வெற்று கடிதம்

காதல் எனும் உயிரை ஊற்றி கடிதம் எழுதினேன் அவளுக்காக ஆனால், அவளோ என்னைப் பார்த்து ஏளனமாய் நகைத்தாள், அப்போதுதான் விளங்கியது எழுதிய கடித்தில் எழுத்துக்களே இல்லையென்று...

எழுதியவர் : இதயம் விஜய் (4-Dec-13, 4:06 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே