உனக்காக

உன் நினைவுகளை மட்டும் தந்துவிடு
நம் அன்பின் சின்னமாய்

ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இந்த பிரிவை
இருந்தும் பொருதுக்கொள்கிரேன்
உனக்காக

எழுதியவர் : unmai (4-Dec-13, 4:03 pm)
சேர்த்தது : உண்மை
Tanglish : anbin sinnam
பார்வை : 157

மேலே