வேண்டுகோள்

என் அவஸ்தைகளின் அஸ்திவாரமே ..
கனவுகளின், கவிதைகளின்
தொடக்கமாக மட்டும் இரு..
கல்லறைக்கு ஆகி விடாதே..

எழுதியவர் : கிஸ்வர் (4-Dec-13, 5:14 pm)
சேர்த்தது : kiswar
Tanglish : ventukol
பார்வை : 90

மேலே