kiswar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kiswar |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 19-Mar-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 12 |
என்னை நேசித்த உறவிற்கும்.,
என்னால் நேசிக்கப்படும் உறவிற்கும்.,
எவ்வித உபயோகமின்றி
எதிர்கால கனவிற்காக
நிகழ்கால நிஜத்தை
நித்தமும் தண்டிக்கும்
நிரபராதிக் கைதி.,,
விழிகளும் இதயமும்
பேசிக்கொண்டால்
காதல்...
விழிகள் மட்டுமே
பேசிக்கொண்டால்
காமம்...!
மணவாழ்க்கை
எதிர்பார்ப்புகளும்,
ஏமாற்றங்களும்
நிறைந்தது.
திருமணமான
முதல் வருஷம்
அவன் பேசுகிறான்,
அவள் கேட்கிறாள்.
இரண்டாம் வருஷம்
அவள் பேசுகிறாள்,
அவன் கேட்கிறான்.
மூன்றாம் வருஷம்
அவர்கள் பேசுகிறார்கள்,
அக்கம் பக்கத்தவர்
கேட்கிறார்கள்.
என் அவஸ்தைகளின் அஸ்திவாரமே ..
கனவுகளின், கவிதைகளின்
தொடக்கமாக மட்டும் இரு..
கல்லறைக்கு ஆகி விடாதே..
வல்லூறுகள் இடை மறிக்குமேன்றோ_ வேடன்
வலைதனில் சிக்குவோமேன்றோ
வழியினை மாற்றி
வயக்காட்டிலேயே வாழ்வதில்லை பறவைகள்...
மனிதனாய்ப் பிறந்ததால்தான்
மரிப்போம் என்ற கவலையில்
மறித்துக் கொண்டிருக்கின்றோம்
மலர விடாமல் நம் கனவுகளை
நம் மீது நம்பிக்கை இல்லாத போதுதான்
நாளை பற்றிய அச்சம் வருகிறது...
எதிர்காலம் பற்றிய எண்ணத்தில்
எரித்துக் கொண்டிருப்பதென்னவோ நம் இலட்சியங்களைத் தான்...
காரணங்கள் சொல்வதற்கென்றே
காரியத்தில் இறங்காதே...
கண்களுக்கு வலிக்காமல்
கனவுகள் வேண்டுமானால் காண முடியும்..
உன் வேகத்தை அதிகமாக்கு
உயரங்கள் ஒன்றும் பெரிதல்ல...
தொட்டு விடும் தூரம்தான்
தொலைதூர வ
வல்லூறுகள் இடை மறிக்குமேன்றோ_ வேடன்
வலைதனில் சிக்குவோமேன்றோ
வழியினை மாற்றி
வயக்காட்டிலேயே வாழ்வதில்லை பறவைகள்...
மனிதனாய்ப் பிறந்ததால்தான்
மரிப்போம் என்ற கவலையில்
மறித்துக் கொண்டிருக்கின்றோம்
மலர விடாமல் நம் கனவுகளை
நம் மீது நம்பிக்கை இல்லாத போதுதான்
நாளை பற்றிய அச்சம் வருகிறது...
எதிர்காலம் பற்றிய எண்ணத்தில்
எரித்துக் கொண்டிருப்பதென்னவோ நம் இலட்சியங்களைத் தான்...
காரணங்கள் சொல்வதற்கென்றே
காரியத்தில் இறங்காதே...
கண்களுக்கு வலிக்காமல்
கனவுகள் வேண்டுமானால் காண முடியும்..
உன் வேகத்தை அதிகமாக்கு
உயரங்கள் ஒன்றும் பெரிதல்ல...
தொட்டு விடும் தூரம்தான்
தொலைதூர வ
my mble model numbr samsung galaxcy 6120.. and am using uc browser.. mobile la dan browse pandraen.. karutthu type pannumpothu mattum dan prob varuthu.. vera ethum prob illa..
ethumae first dan type pana mudiuthu. rply panavae mudila. athudan n ah ku prob. unga older ans ku kooda athilirunthu n ah la rply panna mudila. thaniadan anuppirukaen.. thank u..