மணவாழ்க்கை
மணவாழ்க்கை
எதிர்பார்ப்புகளும்,
ஏமாற்றங்களும்
நிறைந்தது.
திருமணமான
முதல் வருஷம்
அவன் பேசுகிறான்,
அவள் கேட்கிறாள்.
இரண்டாம் வருஷம்
அவள் பேசுகிறாள்,
அவன் கேட்கிறான்.
மூன்றாம் வருஷம்
அவர்கள் பேசுகிறார்கள்,
அக்கம் பக்கத்தவர்
கேட்கிறார்கள்.