தமிழன்
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த
தொல்காப்பியனாரும் வள்ளுவனாரும்
கம்பனும் அவ்வையும் -
மேலும் பலரும் அடைந்த புகழ்
தமிழால் அன்றி வேறில்லை
கண்டத்தில் உயர்ந்தது
நெருப்பு சக்கரம் வாக்குச்சீட்டு
உலகிற்கு தந்தவன் தமிழன்.
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த
தொல்காப்பியனாரும் வள்ளுவனாரும்
கம்பனும் அவ்வையும் -
மேலும் பலரும் அடைந்த புகழ்
தமிழால் அன்றி வேறில்லை
கண்டத்தில் உயர்ந்தது
நெருப்பு சக்கரம் வாக்குச்சீட்டு
உலகிற்கு தந்தவன் தமிழன்.