தட்டச்சு - ஹைக்கூ கவிதை

கையெழுத்தை
மாற்றும்
தலையெழுத்து..

எழுதியவர் : வசீம் அக்ரம் (5-Dec-13, 8:48 pm)
பார்வை : 398

மேலே