என்ன

பூமி பொங்கினால்
பூகம்பம் !
ஆழி பொங்கினால்
சுனாமி !
மனிதன் பொங்கினால்
.....................................?


சரோ

எழுதியவர் : சரோ (11-Dec-13, 12:20 pm)
பார்வை : 121

மேலே