ஊமை காதலன்
நகர்ந்து செல்லும்
மேகங்களே
கொஞ்சம் கேளுங்கள்
அழகிய
அலைகளே கொஞ்சம்
பாருங்கள்
விரைந்து செல்லும்
பறவைகளே
கொஞ்சம் உதவுங்கள்
கடந்து செல்லும்
ஒடம்களே
கொஞ்சம் நில்லுங்கள்
என் காதலை
அவளிடம் கொஞ்சம்
எடுத்து சொல்ல
முடிவுமா!!!
உங்களின்
உதவியை நாடி நிற்கும்
ஒரு ஊமை காதலன்

