இருளும் ஒளி வீசும்

கண்களால் கண்ட உந்தன் பிம்பங்களோ இதயம் சென்று சேர இருள் சூழ்ந்த இளநெஞ்சம் இமயம் வரை ஒளி வீசுகின்றது...

எழுதியவர் : இதயம் விஜய் (13-Dec-13, 1:17 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 112

மேலே