மேகம்

வான வீதியில் மேகக்கூட்டம்;
ஒருவேளை குளிர்கால
கூட்டதொடராக இருக்குமோ..?!

எழுதியவர் : கணேஷ் (18-Dec-13, 11:08 am)
சேர்த்தது : ganesh9194
பார்வை : 184

மேலே