ganesh9194 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ganesh9194 |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : 28-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 15 |
என்னைப் பற்றி...
அனைவரிடமும்
குழந்தை குணம் உண்டு,
கிறுக்கு குணம் உண்டு,
இன்னும் சில குணங்களும் உண்டு,
என்னிடமும் உண்டு,
உன்னிடமும் உண்டு,
என் படைப்புகள்
ganesh9194 செய்திகள்
என் எழுத்துக்கள்
குப்பை ஆனாலும்
மகிழ்ச்சி தான்;
என்றாவது ஒரு நாள்
மறுசுழற்சி செய்யபடுவேன்...!
கழிவுநீர் அரங்கில்
தவளைகளின் கானப்போட்டி
ஆரம்பமானது...!
நீங்கள் சொன்ன இரண்டு நீர்களின் தேக்கத்தாலும் தான்... 18-Dec-2013 6:46 pm
நன்று 18-Dec-2013 3:12 pm
ஏன் மழையாலா .. அல்லது கழிவு நீர் தேக்கத்தினாலா நகர் முழ்தும் .... 18-Dec-2013 12:52 pm
*ரஜினி
*அமிதாப்
*ரகுமான்
*சச்சின்
*மூகேஷ் அம்பானி
# இவர்கள்தான் நாட்டில் சிறந்த இந்தியர்களாம்!!!
இந்தியர் விருதாம்!!!
அப்போ????
எல்லையில் நாட்டுக்காக உயிரை விட்ட வீரர்கள் யார்??
உயிரை பணயம் வைத்து தினமும் எல்லையில் பாதுகாக்கும் வீரர்கள் யார்???
அவர்கள் 120 கோடி மக்களை பாதுகாப்பதே தின சாதனை தானே!!
அதுதானா இப்ப தெரியல
19-Dec-2013 11:39 am
என்ன பண்றதுன்னு தெரிஞ்ச இந்தியா வல்லரசு மட்டுமா நல்லரசும் ஆகிருக்குமே... 18-Dec-2013 6:44 pm
சாதனை தான் .நமக்கு தெரிவது யாருக்கும் தெரிவதில்லை . என்ன பண்றது
18-Dec-2013 2:58 pm
கூட்டம் கூடி கலைவதில்
மழை மேகங்களும்,
சில அரசியலர்களும்
வல்லவர்கள்...
நன்றி... நண்பரே... 18-Dec-2013 6:42 pm
சூப்பர் 18-Dec-2013 3:15 pm
இலைகளில் முத்துக்கள்;
உருண்டோடிய பனித்துளி..!
நன்றி... நண்பரே... 18-Dec-2013 6:41 pm
அருமை 18-Dec-2013 3:16 pm
மேலும்...
கருத்துகள்