சூரியன்

குன்றுகளிள் சறுக்கி
விளையாடி நதிகளில்
துள்ளி குதித்து
கடலில் சேர்ந்தது
"சூரியன் "

எழுதியவர் : கனேஷ் (22-Dec-13, 8:14 am)
சேர்த்தது : ganesh9194
Tanglish : sooriyan
பார்வை : 416

மேலே