கூட்டத்தொடர்

கூட்டம் கூடி கலைவதில்
மழை மேகங்களும்,
சில அரசியலர்களும்
வல்லவர்கள்...

எழுதியவர் : கணேஷ் (18-Dec-13, 11:21 am)
சேர்த்தது : ganesh9194
பார்வை : 85

மேலே