எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*ரஜினி *அமிதாப் *ரகுமான் *சச்சின் *மூகேஷ் அம்பானி #...

*ரஜினி
*அமிதாப்
*ரகுமான்
*சச்சின்
*மூகேஷ் அம்பானி

# இவர்கள்தான் நாட்டில் சிறந்த இந்தியர்களாம்!!!
இந்தியர் விருதாம்!!!

அப்போ????

எல்லையில் நாட்டுக்காக உயிரை விட்ட வீரர்கள் யார்??

உயிரை பணயம் வைத்து தினமும் எல்லையில் பாதுகாக்கும் வீரர்கள் யார்???

அவர்கள் 120 கோடி மக்களை பாதுகாப்பதே தின சாதனை தானே!!

பதிவு : ganesh9194
நாள் : 18-Dec-13, 11:36 am

மேலே