பெண்சிசுக்கொலை

கள்ளிச்செடியை
வெட்ட ஓங்கியவனின் கை
தானாக கீழிறங்கியது...
ஏனென்றால்
நாளை அவன் மனைவிக்கு பிரசவம்....

எழுதியவர் : மதுராதேவி (19-Dec-13, 3:03 pm)
பார்வை : 138

மேலே