கண்ணாடிச்சிறை

எக்குற்றமும்
செய்யாத என்னை

சிறையெடுத்து செல்கிறது
இம்மழைச்சாரல்.....

எழுதியவர் : மதுராதேவி (19-Dec-13, 2:44 pm)
சேர்த்தது : மதுராதேவி
பார்வை : 98

மேலே