நம்பிக்கை

கேட்டேன் கொடுக்கப்படவில்லை !
தட்டினேன் திறக்கப்படவில்லை !
எடுப்பதென்றே முடிவு செய்தேன் ...
எனக்குப்பின்னால் ஒருகூட்டம் .. இது
மந்திரத்தால் வந்த மாயமல்ல !
நம்பிக்கையால் வந்த நியாயம் !
சரோ
கேட்டேன் கொடுக்கப்படவில்லை !
தட்டினேன் திறக்கப்படவில்லை !
எடுப்பதென்றே முடிவு செய்தேன் ...
எனக்குப்பின்னால் ஒருகூட்டம் .. இது
மந்திரத்தால் வந்த மாயமல்ல !
நம்பிக்கையால் வந்த நியாயம் !
சரோ