பெற்றோரின் புலம்பல்
மூத்தவன் அணில்குமார்
இளையவன் சுனில்குமார்
இன்னொரு பையன் பிறந்திருந்தால்
அவனை எலிக்குமார் ஆக்கியிருப்போம்.
எங்களுக்கு கொடுத்து வைக்க வில்லை!
பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது
பெற்றோரின் பிறப்புரிமை.
ஓசைதான் முக்கியம்
பெயரின் அர்த்தமா முக்கியம்?
இதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை.

