+புதிய தீர்மானம்+
இந்த புதுவருஷத்துக்கு நீங்க என்ன தீர்மானம் எடுக்கலாம்னு இருக்கீங்க?
ஒரு புதிய தீர்மானம்!
என்ன அது?
இனிமே தீர்மானமே எடுக்கப்போறதில்ல அப்படீங்கற தீர்மானம்.
இது நல்லா இருக்கே...