முதியோர் இல்லம்

மனைவிக்குப் பிடித்த
அழகிய
கலப்பின நாய்க்குட்டி
இல்லத்திற்கு வாங்கினான்......

அப்பாவை
முதியோரில்லத்தில்
விட்டுவிட்டு வரும் வழியில் .....

எழுதியவர் : நேரு பெரியசாமி (24-Dec-13, 11:06 am)
Tanglish : muthiyor illam
பார்வை : 123

மேலே