தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்து
 
 
            	    
                மார்கழியில் பிரமன் 
படைத்த 
கவிதை கோலமவள்...!!!
என் பாசத்திற்குரிய
அன்பு  தங்கையவள்...!!!
நிறம் மாறும் மேகமாய் 
செல்லக்கோபங்ககளில் 
பாசத்தை ஒழித்து வைப்பாள்..!!!
ஆதவனை சுற்றிடும் 
பூமிப் போல
நாளும் எனை சுற்றுகிறது    
பாச பறவையவள்..!!!
நாளும் 
நற்க்  கவி புனையும் 
கவியாழினியவள்..!!!
நேசம்எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்ல தேவையில்லை
என்நாளும்
நிலைக்கும் இந்த அன்பு...!!!!
இனிய வாழ்த்துக்கள்
இரட்டைகுழலியாய்... 
வந்துன்னைச்சேரும்
நிலவைச்சுமக்கும் நிலவினுக்கு
நித்தம் எந்தன் வாழ்த்திருக்கு..!!!
29-12-2013 அன்று பிறந்தநாள் காணும் 
தங்கை சரண்யாவிற்கு( கவியாழினி )
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள...!!!!
 
                     
	    
                
