அன்பின் வாசம்

கருவறையில் துடித்த எனக்கு
தாயின் மூச்சுக்காற்று பட்டதும்
புன்னகை
ஓ! இதுதான் அன்பின் வாசமோ ????

எழுதியவர் : மதுராதேவி (26-Dec-13, 3:38 pm)
Tanglish : anbin vaasam
பார்வை : 238

மேலே