மானம் கெடுக்கும் பானம்

மானம் மானம் மானம்
என்று உயிர் விட்ட தமிழர் அன்று !
மது பானம் பானம் பானம்
என்று மானத்தை விட்ட தமிழர் இன்று !

எழுதியவர் : பார்த்தசாரதி கி. (26-Dec-13, 3:40 pm)
Tanglish : taasmaac paanam
பார்வை : 989

மேலே